Monday, April 22, 2013

கழுத்து வலி குறைய



கழுத்து வலி குறைய

நொச்சி இலையை இடித்து சாறு பிழிந்து அதனுடன் சமஅளவு நல்லெண்ணெய் சேர்த்து காயவைத்து, அதை வலி உள்ள இடத்தில் தேய்த்து வெந்நீரில் வாரம் இருமுறை குளித்து வந்தால் கழுத்து வலி குறையும்.
அறிகுறிகள்:
  • கழுத்து வலி.
தேவையான பொருட்கள்:
  1. நொச்சி இலை.
  2. நல்லெண்ணெய்.
செய்முறை:
நொச்சி இலைகளை எடுத்து நன்கு இடித்து சாறு பிழிந்து அதனுடன் சமஅளவு நல்லெண்ணெய் சேர்த்து காயவைத்து, அதை வலி உள்ள இடத்தில் தேய்த்து வெந்நீரில் வாரம் இருமுறை குளித்து வந்தால் கழுத்து வலி குறையும்.

No comments:

Post a Comment

var adfly_advert = 'int'; var adfly_advert = 'banner'; var adfly_advert = 'int'; var adfly_advert = 'banner';